பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்
| பீர்அருந்துவதில்உள்ள 10 நன்மைகள்.
எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா? பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே !? இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை. மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது. வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல. இது இல்லாமையா ??? 1 . பீர்குடிப்பதுமனஅழுத்தத்தை குறைக்கிறது.உண்மை பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம். 2 . பீர்குடிப்பதுஇதயத்துக்கு நல்லது. 1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 20 – 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு. 3 . பீர்இரத்தஓட்டத்தைசீராகவைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L – High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting) 4 . பீரில்நிறையநார்சாதுஉள்ளது ( Fiber) இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும். 5 . பீர்வைட்டமின் செறிந்தது.( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு) பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம், செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12. 6 . பீர்மாரடைப்பை தடுகிறது. 2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம். காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது. 7. பீர்உங்கள்மூளையைஇளமையாக வைக்கிறது. 2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு – Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது . 8 . பீர்நமதுகல்லீரலுக்கு நல்லது. மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன This is from Beer Net Publication, April 2001 Biological Institute. 9 . பீர்தூக்கம்இன்மையை அகற்றும்.(Insomnia) லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது. 10 . பீர்கற்கள்உண்டாவதை தடுக்கிறது. நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம். **************************************** என்ன, ரொம்பகுஷியா ?? சரிசரிஅளவோடஇருந்தாதான் இதெல்லாம்.இல்லன்னாஆசுபத்திரி கேசுதான். |
Dignity of Work
An abstract of the early life of Our Super Star Rajinikanth’s has been included in the syllabus of 6th standard school children ….. Note that, it’s not in the state board syllabus, but CBSE Central board syllabus , under the heading ‘Dignity of Work ’……………….
Please find the book cover, contents page and section contents in order!
- image78
- image79
- image80
- image81
சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன ் யாரடா ?
|
|
-
Archives
- September 2010 (9)
- May 2010 (15)
- March 2010 (1)
- December 2009 (3)
- November 2009 (6)
- October 2009 (2)
- September 2009 (38)
- August 2009 (4)
-
Categories
-
RSS
Entries RSS
Comments RSS


















